சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதி ஆட்டம் நேற்றுநடந்தது. ஆண்கள் பிரிவில் தமிழக அணி 87-69 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 11-வது முறையாக தேசிய சீனியர் போட்டியில் பட்டம் கிடைத்துள்ளது. கர்நாடகா அணி இந்தியன் ரெயில்வேயை தோற்கடித்து 3-வது இடத்தை பிடித்தது. பெண்கள் பிரிவில் இந்தியன் […]
Tag: தமிழக அணி
விஜய் ஹசாரே ஒருநாள் தொடருக்கான 20 பேர் கொண்ட தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான விஜய் ஹசாரே ஒரு நாள் தொடர் வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது .இப்போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன .இந்நிலையில் இந்த தொடருக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக செயல்பட்ட விஜயசங்கர் ,விஜய் […]
சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நடந்த இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர்களான ஷாருக் கான் , சாய் கிஷோர் ஆகிய இருவரையும் தினேஷ் கார்த்திக் புகழ்ந்து கூறியுள்ளார். சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் நேற்று டெல்லியில் நடந்த இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா அணிகள் பலப்பரீச்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற தமிழக அணி பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடக அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் […]
2021 சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை வென்றது. சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற தமிழக அணி 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது .அதோடு தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது .இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில்,’ சையத் முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ந்து […]
விஜய் ஹசாரே தொடருக்கான தமிழக அணியில் யாக்கர் கிங் நடராஜன் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் நடந்து முடிந்தது. அந்தப் போட்டியில் தமிழக அணி மகுடம் சூடியது. இதனையடுத்து விஜயா ஹஸாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தப் போட்டிக்கான தமிழக அணியை கிரிக்கெட் சங்க தேர்வு கமிட்டியினர் நேற்று அறிவித்தனர். அதில் இந்திய அணியின் இடத்தை […]