Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29ஆம் தேதிக்கு மாற்றம்..!!

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 29ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனோவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் பிறப்பிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மாநில அரசுகள் துரிதமாக செயல்பட […]

Categories

Tech |