Categories
மாநில செய்திகள்

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பு ….!!

தமிழக அரசின் உத்தரவை மீறி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் பரோல் காலம் வரும் 30ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் தனக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 90 நாட்கள் நீட்டிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். விசாரணையின் போது சிறுநீரக சிகிச்சைக்கு செல்ல வேண்டியிருப்பதால் தனது பரோலை நீட்டிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பில் கூறப்பட்டது. மேலும் சிகிச்சைக்கு செல்லும் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் […]

Categories

Tech |