Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி இடம்பெறாது- மத்திய அரசு..!!

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் ஊர்தி இடம்பெறாது என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்தி நேற்று நிராகரிக்கப்பட்டது.. அதாவது, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் பாரதியார் உருவங்கள் அடங்கிய  அலங்கார ஊர்தி நேற்று நாலாவது சுற்று வரை சென்ற நிலையில், நிராகரிக்கப்பட்டது. வ.உ.சி, வேலுநாச்சியார் ஆகியோர்கள் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட […]

Categories

Tech |