Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த வாரம் வெளியே வருகிறார் சசிகலா – பரபரப்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. அவரின் தண்டனை காலம் ஏறக்குறைய நிறைவடையும் தருவாயில் இருக்கின்றது. அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம், அவர் வெளியே வந்தால் தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் அவர் விடுதலை குறித்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் வெளிவர […]

Categories
அரசியல் கொரோனா

எப்பொழுது முடிவுக்கு வரும் இந்த கொரோனா தொற்று? அமைச்சர் விஜயபாஸ்கரின் கருது …!!!

தமிழகத்தில் கோவிட்-19 பரவலை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மக்கள்நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிய கொரானோ தொற்று நாளடைவில் விஸ்வரூபத்தை காட்டத்தொடங்கியது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானோ தொற்றின் காரணமாக தமிழக அரசின் சார்பில் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் அடுத்த கட்டமான ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வினை சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது தமிழக அரசு.எனினும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க விதிக்கப்பட்டு வரும் தடையானது தொடர்ந்து […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

குட்டை நாறும் என மீன்கள் தரையில் வாழ்வதில்லை – திருமாவளவன் கருத்து …!!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த விளக்கத்தை திருமாவளவன் விமர்சித்துள்ளார். சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும். ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் போய் , முதலமைச்சராக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க எப்படியோ..!.. அப்படியே நாங்க….. சீமான் ட்வீட்டால் காண்டான ரசிகர்கள் …!!

நடிகர் ரஜினியின் அரசியல் குறித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் வருகை குறித்து அறிவிப்பார் , நாம் கொண்டாடலாம் என தவமாய் தவம் கிடந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போடும் வகையில் மக்கள் புரட்சி , எனக்கு பதவி ஆசை இல்லை என்றெல்லாம் அதிரடி அரசியல் பேச்சு பேசினார். 45 நிமிடம் வரை கட்சி இப்படி தான் இருக்கணும் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#பயந்துட்டியா_கொமாரு…. அரண்ட ரஜினி… ஏமாந்த தொண்டர்கள்….. இந்தியளவில் ட்ரெண்டிங் …!!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த அவரின் அறிவிப்பு அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும்.  ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் – முன்னாள் மத்திய அமைச்சர் அழைப்பு …!!

ரஜினியின் அரசியல் முடிவு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும்.  ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் நடிகர்…. அவர் ஒன்னும் MGR அல்ல… தோற்றுவிடுவார் – கே.எஸ் அழகிரி விமர்சனம் …!!

ரஜினியின் அரசியல் முடிவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இன்று சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும்.  ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் அறிவிப்புக்கு சீமான் வரவேற்பு …..!!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த கருத்தை நாம் தமிழர் கட்சி வரவேற்றுள்ளது. சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும்.  ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு. முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் போய் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல்; இதுதான் சரியான நேரம் – அதிரடியாக இறங்கிய ரஜினிகாந்த்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இன்று காலை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசினார் ரஜினிகாந்த். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சிப் பதவியை தொழிலாக வைத்துள்ளனர், அது கேட்டது, மக்களுக்கு ரொம்ப கேட்டது என கூறியுள்ளார். ஆனால் நான் முதலமைச்சர் பதவியை ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது, […]

Categories
மாநில செய்திகள்

முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது – நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தொடங்குவதில் நடிகா் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாா். இதற்காக நடிகர் ரஜினிகாந்த், கடந்த 5ம் தேதி ஓராண்டுக்கு பின்னர் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3வது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு […]

Categories

Tech |