Categories
மாநில செய்திகள்

மேகதாது திட்டத்தை அரசு ஒருபோதும் அனுமதிக்காது… துரைமுருகன் திட்டவட்டம்..!!

மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் மேகதாது திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது பிரச்சினை குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் எதிர்பால் காவிரி ஆணையத்தின் மூன்று கூட்டங்களில் மேகதாது பற்றி விவாதிக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மேகதாதுவில் பசுமை தீர்ப்பாயம் அனுமதி […]

Categories

Tech |