Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்திற்கு அனுமதி?…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக அரசு பொருளாதாரத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது,  அந்நிலையை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் வரை விடுப்பு எடுத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விடுமுறை எடுக்காதவர்களுக்கு ஆண்டின் முடிவில் 15 நாட்களுக்குரிய சம்பளம் எவ்வித பிடிப்பும் இன்றி வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, 2 ஆண்டுகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறும் என அரசு ஊழியர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் அந்த மாநில அரசானது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள் இனி நடந்தே வரவேண்டும்…. கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

அரசு ஊழியர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் காற்று மாசுபடுதலை  தவிர்ப்பதற்கான ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழக அரசு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. அதில் இலவச பேருந்து திட்டமும் அடங்கும். இத்திட்டத்தின் மூலம் மகளிர் அதிக பயன் பெற்று வருகின்றன. அந்த வகையில் மக்களின் உடல் நலனிலும் அதிக அக்கறை கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் மக்கள் சைக்கிளை அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அலுவலகத்திற்கு விரைவில் செல்ல […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழக அரசு ஊழியர்களுக்கு…. விரைவில் வெளியாகும் சூப்பர் அறிவிப்பு?!!!!

தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ள அதிமுகவும், திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த போதிலும் அது செயல்வடிவம் பெறவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அமைக்கப்பட்ட சாந்தாஷீலா நாயர் குழு எந்த ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பிறகு ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி அமைக்கப்பட்ட வல்லுநர் குழு 2018-ஆம் ஆண்டு நவம்பர் 27-ஆம் […]

Categories

Tech |