தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்க பரிசு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்பேட்டையில் […]
Tag: தமிழக அரசு முடிவு
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் எடுக்கும் விபரீத முடிவை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலின் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. நீட் தேர்வுக்கு பயந்து மன உளைச்சலால் மாணவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதன்படி நேற்று முன்தினம் சேலத்தில் ஒரு மாணவர் நீட் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் இது போன்ற விபரீத தேர்வுகளை எடுக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அனைத்து மாணவர்களுக்கும் நம்பிக்கை […]
விஜய் மற்றும் சிம்புவின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பிரச்சினை இன்னும் தீராத நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் […]
திருமாவளவனின் முழுப் பேச்சையும் பார்த்துவிட்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். ஒருவர் சொல்லும் கருத்தை திசைதிருப்பி பழி சொல்வதை பாஜக சாதுரியமாக செய்யும் என குற்றம் சாட்டிய அவர் அரசியல் தலைவர்கள் மீது பழி சுமத்துவதை பாஜக வாடிக்கையாக வைத்துள்ளதாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.