தமிழ்நாடு அரசு ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறை தமிழகத்தில் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் […]
Tag: தமிழக அரசு
தமிழக அரசை கேட்காமல் தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து அருணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து தெலுங்கானாவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அருணன் நாடு பெரிய மாநிலமாக இருக்கும் போதே தமிழக அரசை கேட்காமல் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு மாற்றுகிறது மத்திய அரசு, மூன்று மாநிலங்களாக உடை பட்டால் என்ன ஆகும் சங்கிதாஸ்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நாளை முதல் பகலில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிக்கை ஒன்றை கொரோனா வெளியிட்டுள்ளது. தொற்று பரவுவதை தடுத்திட மத்திய அரசு வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளும் அமுலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் பரவல் நிலை தற்பொழுது அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துகின்ற வகையில், நாளை (20.04.2021) முதல் இரவு […]
தமிழகத்தில் குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார். அவரின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 […]
தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் தேவை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை அரசு தீவிரப்படுத்தி வரும் சூழலில் கூடுதல் மருந்து கேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதில் […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை குறைக்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவது வழக்கம். இதில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருள்கள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் ஏழை எளிய குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர். […]
அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் முடியும் என்றால் தாமாகவே முன்வந்து வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செயல்படுத்தி வருகின்றது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் […]
சென்னையில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டி உள்ளதாக தமிழக அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மே 3ஆம் தேதி நடைபெற […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் அதிகமாக கொரோனா பரவி வருவதால் […]
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தோற்று தற்போது அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய தொற்றானது தற்போதுவரை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி […]
திரையரங்குகளில் கூடுதல் ஒரு காட்சி போடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் திரை உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது. தற்போது புதிதாக ஒரு அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. […]
பாஜக பிரமுகர் அரசு அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்திருந்தார் அதற்கு இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பல முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இருக்கும். சில கட்சி அலுவலகங்களில் அந்தந்த கட்சியை சார்ந்த முக்கிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அதேபோன்று தமிழக அரசு அலுவலகங்கள் குடியரசுத் தலைவர், பிரதமரின் புகைப்படங்களை வைக்க வேண்டுமென்று பிரமுகர் ஜெயக்குமார் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். […]
காஞ்சிபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 10,000 வசூலிக்கப்பட்டது. கொரோனாவின் கோரத்தாண்டவம் மெதுமெதுவாக குறையத் தொடங்கிய சூழலில் தற்போது மீண்டும் உருவெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தமிழக அரசு கொரோனா விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் குறிப்பாக முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டதிலுள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வட்டார அலுவலர் வேல்முருகன் தலைமையிலான […]
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6சிலிண்டர் அறிவிப்பு குறித்தான கேள்விக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா 1989ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை வழங்கி ,அப்பொழுது சேவல் சின்னத்தில் நான் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். அதிலிருந்து தொடர்ந்து எனக்கு பல வாய்ப்புகளை இதயக்கனி […]
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தின் போது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு […]
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு விசாரணைக்கு வர இருக்கின்றது. வன்னியர்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியைச் சேர்ந்த சின்னாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி […]
தமிழகத்தில் அடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு கூட கடன்சுமை இருக்கும் என்று மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கடன் சுமை தற்போது 5.7 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் ஓபிஎஸ் இன்று பஸ்ஸில் தாக்குதலின்போது கூறியிருந்தார். கடந்த ஆண்டில் மட்டும் அரசின் கடன் 1,13,340 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2011-இல் திமுக முடிந்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது அரசின் கடன் 1,01,430 கோடியாக இருந்தது. தற்போது பத்து வருடங்களில் அது 5 மடங்காக […]
தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக […]
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக கணினி பாடத்தை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் அறிமுக படுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கண்ணி கல்வி கல்வி கிடைக்கிறது. அரசு பள்ளியில் கணினி கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது என்பது அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது. தற்போது அரசு பள்ளி மேலாண்மை 2021 […]
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ” உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக […]
தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். பெங்களூருவில் […]
ஆன்லைனில் சூதாட்ட செயலிகளுக்கு தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ட்ரீம் லெவன் செயலுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் செயலிகளை தடைசெய்ய மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்ற வருடம் ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த ட்ரீம் 11 கிரிக்கெட் சூதாட்ட செயலியையும், தமிழகத்தில் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி ட்ரீம் லெவன் அணியை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக […]
தமிழகத்தில் சாராயம் விற்பது அரசின் வேலை இல்லை என்று தமிழக அரசை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. மற்ற மாநிலங்கள் புருவங்களை உயர்த்தும் வகையில் அமைந்த ஒரு சில முக்கிய தீர்மானங்கள் குறித்த சிறிய தொகுப்பை பார்க்கலாம். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதையே தமிழக அரசு தனது நிலைப்பாட்டாக கொண்டுள்ளது. அவர்களின் விடுதலைக்காக […]
சாலை, திறந்தவெளிப் பகுதி, குடிநீர், கழிவு நீர் உள்பட அடிப்படை வசதிக்கு பிறகே மனைகளுக்கு திட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – தமிழக அரசின் அந்த அரசாணையில். தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளைவெளியிட்டது. இதில், மனை பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், […]
பொங்கல் தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகளுக்கு முன்பு அரசியல் கட்சியினர் பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்ற ரேஷன் கடைகளுக்கு முன்பு ஆளும் கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியின் பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களுடைய சுய விளம்பரங்கள் மூலமாக இந்த பேனர்களை வைத்துள்ளதாகவும் இதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும் ஆர் எஸ் பாரதி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]
திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது . கொரோனா பரவல் காரணமாக தமிழக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரால் கடும் எதிர்ப்பு கிளம்பியது . இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ‘திரையரங்குகள் 100 […]
தமிழகத்தில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படுவதாக வெளியான தகவல் குடிமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் விடுமுறைகள், உள்ளூர் விடுமுறை தினத்தில் மதுபான கடைகள் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஜனவரி மாதம் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 26ஆம் தேதி குடியரசு தினமும், 28ஆம் தேதி தைப்பூச தினமும் நடைபெறும். இந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பாக பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 15, 26. […]
திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது . கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது . இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப் பட்டது . தற்போது வருகிற பொங்கல் தினத்தில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . கடந்த வாரம் நடிகர் விஜய் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுடன் […]
கொரோனா தடுப்பூசிகாக உங்கள் போனில் அழைப்புகள் வந்தால் மக்கள் அதை நம்ப வேண்டாம் என்று .தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக அரசும் பொதுமக்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். தற்போது புதிதாக கொரோனா இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால் விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்க முழு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். சில தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி அளிக்க […]
தமிழகத்தில் ஜனவரி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மேற்பார்வையாளருக்கு ரூபாய் 3000, விற்பனையாளருக்கு ரூபாய் 1000, புதன் விற்பனையாளருக்கு ரூபாய் 750 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் வங்கி கணக்கில் இந்த ஊதிய உயர்வை செலுத்த மாநில வாணிபக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,800 ரூபாய் வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது ஒவ்வொரு வருடமும் தமிழர் பண்டிகையான தை பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக அரசு வழங்குவது வழக்கம். அதே போன்று இவ்வருடமும் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் இந்த வருடம் பொங்கல் பரிசு 2500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. தற்போது அதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்று நாடு முழுவதும் குறைந்து வருவதால் பள்ளி திறப்பு குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், பீகார்,புதுச்சேரியில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா முழுமையாக குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பு பற்றி […]
மத்திய அரசுக்கு கூஜா தூக்கும் மாநில அரசின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ள நிலையில், […]
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: CMS & Environment Specialist, community Officer, Animator. காலிப்பணியிடங்கள்: 24 கல்வித்தகுதி: Post graduate, Diploma Holders சம்பளம்: ரூ 50,000 முதல் ரூ 80000 தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 8 மேலும் விவரங்களுக்கு http://www.tnscb.org/recruitment-2/ என்று இணையதளத்தை பார்க்கவும்.
தமிழகத்தில் பேருந்துகள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் புதிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கபடாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் அவசர தேவைக்காக இ பாஸ் வசதி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி […]
கொரோனா தொற்றை குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று இருந்தாலும் முன்பிருந்த நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. முன்பிருந்த சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் கொரோனா தற்போது பல மடங்கு குறைந்துள்ளது என்பதை கூறலாம். இருப்பினும் முற்றிலும் அதை குணப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில் […]
மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தமிழக அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு அரசு குழு அமைக்க வில்லை. அதனால் மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர்கள் உட்பட 9 பேருக்கு எதிராக திமுக எம்பி இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே […]
நிவர் பெரும் ஆபத்தாக மாறி வருவதாக அரசு பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. இந்தப் புயல் நாளை ( இன்று ) தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது. மேலும் இன்று பிற்பகல் காரைக்கால் மாவட்டம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புயல் நெருங்கி வருவதால் […]
மிக அதி தீவிர புயலாக நிவர் நாளை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணிக்காக 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், 4377 முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை […]
புயல் காரணமாக நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் நாளை பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், புதுகை, நாகை, […]
நவம்பர் 3ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் சேர்க்கை கன அறிவிப்பு வெளியாகியது. இதை அடுத்து 12ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கட்டணங்கள் ரூபாய் 3.85 லட்சம் முதல் […]
மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறப்பது பற்றி தமிழக அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடிகளை முறைபடுத்துவது தொடர்பாகவும், கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விஷயத்தில் அரசு […]
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இளநிலை வரை தொழில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உட்பட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை-கன்னியாகுமரி மேலாண்மை: தமிழக அரசு பணி: Junior Draughting Officer கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 35 […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் டிசம்பருக்கு பின்னர் திறக்கலாம் என ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]
சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடப்பு கல்வி ஆண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவிகித இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வேறொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுவரை […]
கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூடினாலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று மாவட்ட வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் பலர் அரசின் விழிப்புணர்வை மீறி முகக் கவசங்கள் அணியாமல் வருவதை தடுக்கும் வகையில் […]