நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வு அமலில் இருக்கும் என இரண்டு தினங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மாநில அரசுகள் பல்வேறு முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற விஷயத்தை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இயக்கப்படும் இந்த […]
Tag: தமிழக அரசு
கொரோனாவால் வேலை இழந்து ஓமனில் சிக்கித் தவிக்கும் 750க்கும் மேற்பட்ட தமிழக இளைஞர்கள் தங்களை மீட்குமாறு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர் ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஓமனில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா தாக்கம் காரணமாக அவர்கள் பணிபுரிந்து வந்த நிறுவனம் மூடப்பட்டு போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்ப இயலாமல் தவித்து வருகின்றனர். மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப அந்தந்த மாநில அரசுகள் […]
இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பலரும் பகுதிநேர வேலை வாய்ப்புக்கு சென்றுக்கொண்டு படித்து வருகிறார்கள். அதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை நாம் சொல்ல முடியும். மாணவர்கள் இப்படியான முறையில் கல்வி கற்பதற்கு சாத்தியமாக இருந்தது கல்லூரி வகுப்புகள் இரண்டு ஷிப்டாக நடத்தப்பட்டது தான். இந்த முறையில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்கள்… வேலை பார்த்துக்கொண்டு படிக்க எதுவாக இரண்டு ஷிப்ட் வகுப்பு முறை இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது […]
தமிழகத்தை ஆக்கிரமித்த கொரோனா தொற்று எப்போது குறையும் ? என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த மக்களிடையே மேலோங்கி இருக்கிறது. நாட்டிலேயே அதிகம் தொற்று கொண்ட 2ஆவது மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. இருந்தும் தமிழக அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரை தொடர்ந்து நடத்தி கொண்டு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கொரோனவை தடுப்பதற்கு பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் நிலையில் தமிழகம் முழுவதும்… […]
தமிழகத்தில் சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருவது அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவி வரும் கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு விதமான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மாவட்டம் தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு உள்ள இடங்களில் முழு முடக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இந்த […]
கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கொரோனா கால ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்புப் பணிகளை கருத்தில்கொண்டு பள்ளிகளில் சத்துணவு மாணவர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழக அரசு சார்பில் ஒரு உத்தரவை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது அதில், தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரிசி, […]
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கோர தாண்டவமாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு விதமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முழுக் கட்டுப்பாட்டுடன் ஊரடங்கு, எந்த தளர்வும் இல்லாத ஊரடங்கு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்பு பணிகளை முழுவீச்சில் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இன்று முதல் வருகின்ற 31ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் குடியாத்தம் பகுதியில் […]
கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வேலையிழந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்குடன் பல்வேறு முன்மாதிரியான நடவடிக்கைகளை தமிழக அரசும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு வாய்ந்த ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோ , டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் காக்கும் வகையில் ஆவின் நிறுவனம் அவர்களை நடமாடும் பால்வண்டி முகவர்களாக […]
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ நிபுணர் குழு சொல்லுவது எல்லாம் அதிக அளவு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் தான் கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என்பதை உள்வாங்கிய தமிழக அரசு நாட்டிலே அதிக பரிசோதனை செய்து வருகின்றது. இந்த நிலையில் மேலும் அதிக அளவு பரிசோதனை செய்வதற்கு புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது மக்களுக்கு புதிய […]
அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு எஸ்.டி செட்டாப் பாக்ஸ்களை இலவசமாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு மாத கட்டணமாக ரூபாய் 140 + 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதல் தொகை வசூலித்தால் 1800-425-29 11 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு […]
கொரோனா ஊரடங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் 3 தவணைகளாக கல்விக்கட்டணத்தை வசூல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. அதாவது, தனியார் பள்ளிகள் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் உச்சம் இருந்த தலைநகர் சென்னை, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இது ஒட்டுமொத்த மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய விஷயமாக பார்க்கப்பட்டாலும், சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களை முணுமுணுக்க வைத்துள்ளது. அரசு முழுவீச்சில் முழுவீச்சில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு வகைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கூடுதலாக சில மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. […]
ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்… தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட மாட்டாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் இனி புதிதாக எந்த […]
கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலான மக்களுக்கு பலனை கொடுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கூட்டுறவு வங்கியில் இனி கடன்கள் வழங்கப்படாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பரவியது. இது பாமர ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர், கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தி […]
கீழ்பாக்கம் அரசு மன நலக்காப்பகத்தில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 750 பேருக்கு PCR பரிசோதனை செய்ய வேண்டும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சமையல்காரர்கள், வார்டன்கள் என் அனைவருக்கும் கொரோனா PCR பரிசோதனை நடத்த உத்தரவிட கோரி நம்புராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஜூலை […]
தமிழகத்தில் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு கொரோனா மருத்துவ செலவுகளை திரும்ப வழங்க கருவூலத் துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ செலவுகளை திரும்ப பெற விரும்புபவர்கள், உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவி வரும் இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சங்கதியை அதிகரிக்க ஊட்டச்சத்து உணவு வகைகள், உலர் பழங்களை உண்ண வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் சத்துணவுத் திட்டத்தின் படி அவர்களின் உணவு வழங்கப்படாமல் உள்ளது. சத்துணவு மாணவர்களுக்கு தேவையான உணவுகளை மாணவர்களின் வீட்டிற்கு சென்று வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
மதுரையில் பொதுமுடக்கம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையில் நேற்றைய பாதிப்பு ஒரு மாதங்களுக்கு பிறகு 1200 க்கும் குறைவான எண்ணிக்கையில் உறுதிசெய்யப்பட்டது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் கடந்த சில வாரங்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தூங்கா நகரம் […]
தமிழ்நாடு மருத்துவ பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டரை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்திருக்கிறார். கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும், திடமான அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகள், தீவிர அறிகுறி உள்ள நோயாளிகளாக மருத்துமனையில் […]
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சென்னை வடக்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரியாக கபில் குமார் சி சரத்கர். சென்னை கிழக்கு மண்டலத்திற்கு பவானீஸ்வரி ஐபிஎஸ், சென்னை தெற்கு மண்டலத்திற்கு பாஸ்கரன் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளார்கள். சென்னை மேற்கு மண்டலதிற்கு சிறப்பு அதிகாரியாக கணேசமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதே போல செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கொரோனா சிறப்பு அதிகாரியாக உதயச்சந்திரன் ஐஏஎஸ், அன்பு […]
தமிழகம் முழுவதும் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 51 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. குறிப்பாக அடையாறு காவல் துறை துணை ஆணையராக விக்ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட எஸ்பி ஆக பகலவன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். இதேபோல வணிகவியல் குற்றப்பிரிவு எஸ்பியாக பாண்டியராஜன் நியமனம் செய்யப் பட்டிருக்கிறார். மாதவரம் காவல்துறை துணை ஆணையர் கோபாலகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சஞ்சய் […]
கொரோனாவால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. குறிப்பாக அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு முடிவுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது. தமிழக அரசு கூட நிதி சிக்கலை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் […]
சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் என 5 பேரை கைது செய்து, மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இன்று 5 காவலர்களை கைது செய்துள்ளனர். அதேபோல் தந்தையையும், மகனையும் அடித்து சித்திரவதை செய்ததில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள பிரண்ட்ஸ் ஆப் […]
தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு பழைய பாடத்திட்ட முறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் பிளஸ் 1 வகுப்பில் மொழிப்பாடம் 2 தவிர மீதமுள்ள நான்கு படங்களுக்கு மாற்றாக புதிதாக மூன்று முதன்மை பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம் அல்லது பொறியியல் என ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் பதினொன்றாம் வகுப்பு பாடப் பிரிவுகளுக்கு இனி பழைய நடைமுறையே […]
தமிழக அரசுக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்ட் ஆகி வருவது தமிழக அரசை கவலை அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் பதினோராம் வகுப்பு காண நான்கு முதன்மை பாடங்கள் 3 ஆக குறைக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்கனவே கடந்த ஆண்டு அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். வேலை கனவு சிதைக்கப்படும் என்றலெல்லாம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டதில், […]
போலி இ பாஸ்க்கு முடிவு கட்டுமாறு தமிழக அரசிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஒரு மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமெனில், E பாஸ் கட்டாயம் தேவை என தமிழக அரசு கூறியது. இதன்படி திருமணம், இறப்பு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ பாஸ் வழங்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் பல டிராவல்ஸ் நிறுவனங்கள் […]
1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சத்துணவால் பயன்பெறும் மாணவர்களுக்கு உணவு பொருள்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஒருபுறம் ஏற்படுத்தி வர, இந்தியாவிலும் இதனுடைய தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி நிலையங்கள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள் என அனைத்தும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மூடப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பள்ளிகளுக்கு […]
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலின் நிரந்தர பதிவு சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் அவர்களை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞரிடம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். கிராமப்புறத்தில் இருந்தும், ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சட்டப்படிப்பை […]
அரசு ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு பிரீமியம் தொகை ரூ50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சுகாதார காப்பீட்டு பிரீமியம் கட்டணம் ரூபாய் 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ரூபாய் 4 லட்சம் அளவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான திட்டம் அமலில் உள்ள நிலையில், நடப்பாண்டில் கட்டப்பட்டு வந்த ரூபாய் 180 கட்டணத்திற்கு பதிலாக ரூபாய் 230 கட்டணத்தை மாத பிரீமியமாக செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நடைமுறையானது நாளை முதல் அமலுக்கு […]
வெளிநாட்டில் தவிப்போரை தாயகம் அழைத்து வரும் விமானத்திற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊர்களை விட்டு வெளி மாநிலம், மாவட்டம், வெளிநாடுகளுக்கு பிழைப்பிற்காக வேலைக்குச் சென்றவர்கள் அங்கே மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் தற்போது கொஞ்சம் […]
விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு புகாரளித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரை இறங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திமுக வின் சார்பில் இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் […]
தமிழகம் முழுவதும் 703 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. இதையடுத்து சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64, மதுரையில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. இதுதவிர, நாகப்பட்டினத்தில் 46, திருப்பத்தூரில் 45, திருவள்ளூரில் 38 இடங்கள், செங்கல்பட்டு 16, கோவையில் 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரியில் […]
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கை சிபிஐ.க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன. சாத்தான்குளம் வழக்கையும் சிபிஐ-க்கு மாற்றினால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். கொரோனாவின் ஒட்டுமொத்த பேரழிவிற்கு முதல்வர் எடப்பாடி பழனி்சாமி தான் காரணம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக அரசுக்கு நூற்றுக்கணக்கான ஆலோசனை சொல்லி வருகிறேன், மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்பதால், ஆலோசனைகளை கூறி வருகிறேன். நான் கூறிய ஆலோசனைகள் எதையும் அரசு கேட்கவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மருத்துவர்கள் பலர் என்னிடம் பேசி வருகிறார்கள். […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது ? ஆன்லைன் வகுப்பு நடத்துவது குறித்த பர்வேறு கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய் தாக்கத்தால் மார்ச் முதல் மாதத்திலேயே மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அக்டோபர் மாதத்தில்தான் கொரோனாவில் உடைய வீரியம் அதிகரிக்கும் என்று அரசு கூறி வருகின்ற நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பம் நிலவி […]
டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் என மொத்தம் 3,000 கடைகளில் 6000 கேமராக்கள் பொருத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதுடன் மண்டலவாரியாக எந்தெந்த கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தலாம் என மண்டல வாரியாக அறிக்கை அளிக்க மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதிக விற்பனை நடக்கும் கடைகள், திருட்டு சம்பவங்கள் நடந்த கடைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட […]
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக தமிழக […]
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு 7வது முறையாக நீடிக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், கடந்த 22ம் தேதி மேலும் 4 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து […]
இ-பாஸ் புதிய உத்தரவு…. சொல்வது என்ன…!!
இ-பாஸ் விதிமுறைகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் மாவட்டங்களை 8 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது சில மாவட்டங்களை ஒன்றிணைத்து மண்டலமாக பிரித்து அதற்குள் பயணம் செய்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு தற்காலிகமாக அதனை ரத்து செய்து புதிய உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இ-பாஸ் மேல் இக்கும் புதிய விதிகளின்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் அவசியம். […]
சென்னையில் குறுகலான தெருக்களில் அதிகளவில் மக்கள் வசிக்கின்றனர், மக்கள் தொகை நெருக்கம் காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னையில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 600 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுக்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் கொரோனாவை தடுக்க முழு ஊரடங்கு ட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய […]
அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காப்பீட்டு திட்டம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இனி காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘முதல்வர் விருது’ உளவுத்துறை டிஐஜி கண்ணன், எஸ்பிக்கள் மேகேஷ், அரவிந்த் உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டிஎஸ்பி பண்டரிநாதன், காவல் ஆய்வாளர் தாமோதரன் ஆகியோருக்கும் முதல்வர் விருது வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சதிச்செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்ததற்காக காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொலை செய்த தீவிரவாதிகளை கைது செய்ததற்காகவும் காவல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு முதலமைச்சர் விருதுடன் ரூ.5 லட்சத்துக்கான […]
டாஸ்மாக் கடைகளுக்கான பாதுகாப்பை குறைத்து கொரோனா தடுப்பு மற்றும் மக்கள் பாதுகாப்பு பணிக்கு அதிக காவல்துறையினரை ஈடுப்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக உள்துறை, வருவாய் துறை செயலாளர்கள், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாகம் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விவரம்: கோவையை சேர்ந்த தேசிய அனைத்து மத நண்பர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா பரவலை தடுப்பதற்கு பலகட்டங்களாக ஊரடங்கு […]
கொரோனா தடுப்பு பணி தற்காலிக ஊழியர்கள் நியமன முறைகேடு குறித்து அமமுக பொதுச் செயலாளர் TTV தினகரன் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் TTV.தினகரன் கேள்வி எழுப்பி தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அதில், கூடுதலாக மருத்துவர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களைத் தற்காலிகமாக நியமிப்பதற்கான திடீரென ‘ஜென்டில்மேன் ஹெச்.ஆர்’ (GENTLEMAN HR) என்ற தனியார் நிறுவனத்துடன் […]
கொரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக மருத்துவ பணியாளர்கள் நியமனத்தில் குளறுபடி நடந்துள்ளது என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணியில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து பணி நியமனத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன. அந்த வகையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்காலிக […]
இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இணையவழி கல்வியை அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் இணையவழி கல்வி மூலம் மாணவர்களுக்கு இடையே பாகுபாட்டை அரசு உண்டாக்குவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவர்களிடையே பாகுபாட்டை உண்டாக்கி மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்தைப் […]
மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 21 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 528 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதித்த 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனால் சென்னை […]
மாநிலங்களுக்கு இடையே தொழில்முறை பயண போக்குவரத்துக்கு தடை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. அண்டை மாநிலங்களுக்கு தொழில் ரீதியாக செல்வோர் 48 மணிநேரத்தில் திரும்பினால் பரிசோதனை தேவையில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு தொழில் முறை பயணங்களுக்கு தடை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் […]
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அவரச சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அதாவது தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சிறப்பு சட்டம் குறித்து ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியானது. கடந்த 8ம் தேதி […]