நேற்று நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றனர். அதோடு மட்டுமில்லாமல் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் படங்கள், சிலைகள் அடங்கிய ஊர்தி அணிவகுப்புகளும் இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாமக நிறுவனர் டாக்டர் […]
Tag: தமிழக அலங்கார ஊர்தி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசு அலங்கார ஊர்தி குடியரசு தின விழாவில் இடம்பெறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழகத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடங்கிய அலங்கார ஊர்தி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது கடும் கண்டனத்திற்கு உரியது. “அனல் பறக்கும் கவிதைகளால் மக்களிடையே […]
ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக பலமுறை போரிட்ட பூலித்தேவன், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வீரபாண்டியர் கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, வ.உ.சி சிதம்பரனார் என பல வீரத்திருமகன்களை நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த மண் தமிழ்நாடு ஆகும். ஆனால் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக பங்களிப்பினை பறைசாற்றும் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுதலை வேட்கையும், நாட்டுப்பற்றும் மிக்க தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் குடியரசு தின கொண்டாட்டத்தில் […]
நேற்று காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தமிழக அலங்கார ஊர்திக்கு குடியரசு தின விழா அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பில் பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது மத்திய அரசு தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே குடியரசு தினவிழாவை தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். அதேபோல் பாஜக அரசு தமிழ் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி வருகிறது. […]