ரயில்வே தனியார் மையத்தை கண்டித்தும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ரயில்வே பணிகளில் முன்னுரிமை வழங்கிட கோரியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில் பாதைகள் மற்றும் ரயில்களை தாரை வார்த்த பொதுத்துறைகளில் தனியார் மயமாக்க மத்திய அரசை கண்டித்தும் அப்ரண்டிஸ் முடித்த மாணவர்களுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் ரயில்வே பணிகளில் முன்னுரிமை வழங்கிட வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் போனசை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ரயில்வே […]
Tag: தமிழக இளைஞர்கள்
ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் வேலை இழந்து தமிழக இளைஞர்கள் அம்மாநிலத்தில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து தமிழகத்தை அடைந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏழை இளைஞர்கள் மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரில் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மகராஷ்டிராவில் சிக்கிக்கொண்ட அவர்களால் தமிழகத்திற்கு வர இயலவில்லை. அவர்கள் பணியாற்றிய நிறுவனம் சார்பில் அடிப்படை வசதிகள் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |