Categories
மாநில செய்திகள்

“கர்நாடகா ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம்”….. உஷார் நிலையில் தமிழக போலீஸ்….. எல்லைகளில் பாதுகாப்பு தீவிரம்….!!!!

கர்நாடக மாநிலத்தில் நேற்று ஓடும் ஆட்டோவில் வெடிகுண்டு வெடித்தது பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் சென்ற பயணி குக்கர் வெடிகுண்டை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரேம் ராஜ் என்பவரிடம் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த தகவலை கர்நாடக டிஜிபி உறுதி செய்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் ஆட்டோ வெடி விபத்து நடந்ததன் காரணமாக ஓசூர் அருகே உள்ள ஜுஜுவாடி பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்…. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்….!!

கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக கேரள எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகிறது. அதோடு அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி யும் தெளிக்கப்படுகிறது. இதனையடுத்து கேரளாவில் இருந்து வரும் பறவைகள், தீவனங்கள் உள்ளிட்ட எதுவுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை பறவைகளை ஏற்றிக்கொண்டு ஏதாவது வண்டிகள் வந்தாலும் அந்த வண்டிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. மேலும் கூடலூர் அருகே […]

Categories
தேசிய செய்திகள்

நெடுஞ்சாலை கொள்ளையில் ஈடுபடும் கிராமம்…!!

தமிழக எல்லையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்தது மத்திய பிரதேசம் பழங்குடியினர் கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது. அங்கு ஒரு கிராமமே  நெடுஞ்சாலை கொள்ளையர்களாக மாறியுள்ளது. விலை உயர்ந்த பொருட்களுடன் நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்களில் லாரிகள் மற்றும் கார்களில் சென்று மடக்கி கொள்ளை அடிப்பது தான் இவர்களின் ஸ்டைல். தமிழக ஆந்திர எல்லையான சித்தூரில் அரங்கேறிய செல்போன் கொள்ளை போன்ற சூளகிரி பகுதியிலும் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் நேற்று கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்கு 134 கி.மீ நடந்தே வந்த உசிலம்பட்டி தொழிலாளர்கள்… பசியில் வாடிய கொடுமை!

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்க உத்தரவு நடைமுறையில் இருக்கும் நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்கு உசிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளர்கள் நடந்தே வந்துள்ளனர். சுமார் 3 நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட இவர்கள் 134.6 கி.மீ கடந்து வந்து போடிமேட்டு எல்லை சோதனைச் சாவடியை நேற்று வந்தடைந்துள்ளனர். இந்த தொழிலார்கள் கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் அருகே அமைந்துள்ள தொடுபுழா பகுதியில் அன்னாசிப்பழ பண்ணையில் கூலி தொழிலார்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் […]

Categories

Tech |