ட்விட்டர் சட்டங்களை மீறியதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதள […]
Tag: தமிழக காங்கிரஸ்
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் அழைத்து வர தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு […]
தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரையும் உடனடியாக டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கிய கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் காலை இன்று நடைபெற்றது. அதில் கட்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. […]