Categories
மாநில செய்திகள்

டிஜிபி உத்தரவு…. ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ்..!!

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தின் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசு இதனை தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு விவதாங்கள் நடைபெற்றது. அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தான் தற்போது நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக காவல்துறை 2ஆம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியானது..!!

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு துறை வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவு  வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்கல்வி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

“அவங்களுக்கு யாருன்னு தெரியும்”….. தமிழக போலீஸ் ஒழுங்காக இருந்தால் 24 மணி நேரத்தில்….. பரபரப்பை கிளப்பிய விக்ரம ராஜா….!!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் 2-ம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் வணிகர் சங்க கூட்டமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா கலந்து கொண்டு பேசினார். அதன் பிறகு விக்ரம ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து வணிகர் சங்க கூட்டமைப்புகளின் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…! தமிழகத்தில் 8 போலி வங்கிகள்…. காவல்துறை விடுத்த எச்சரிக்கை செய்தி…. உங்க பணம் பத்திரம்….!!!

தமிழகம் முழுவதும் சட்டம் விரோதமாக செயல்பட்டு வந்த 8 போலி வங்கிகள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. போலியான வங்கி தொடங்கி அதன் மூலமாக விவசாயிகள் மற்றும் தொழில் தொடங்குபவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக ஆர்பிஐ உதவி பொது மேலாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய பிரிவு , வங்கி மோசடி புலனாய்வுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தமிழகத்தில் மதுரை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை RSS ஊர்வலம் நடைபெறுமா….? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு‌….!!!!

தமிழகத்தில் மகாத்மா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த நிலையில், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஏனெனில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியினர் மனித சங்கிலி பேரணியை நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை 2 பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையே!…. “என்ன குறை சொல்றத விட்டுட்டு அது செஞ்சது யாருன்னு கண்டுபிடிங்க”…. Bjp அண்ணாமலை காட்டம்….!!!!!

கோவையில் கார் வெடி விபத்து நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை கூறிய அண்ணாமலை கடந்த 18-ம் தேதி இந்திய உளவுத்துறை மூலம் மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரித்திருந்தது என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக காவல்துறை ஒரு செய்தி  வெளியிட்டிருந்தனர். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது அபத்தமான ஒன்று. மத்திய அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுச்சரிக்கை. விபத்தில் என்னென்ன பொருட்கள் […]

Categories
மாநில செய்திகள்

கோவை கார் வெடிப்பு சம்பவம்… அப்சர் கானுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்… நீதிபதி அதிரடி உத்தரவு…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் அப்சர்கானை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை 5 பேரையும் மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார் கோவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டை… 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது…!!!!

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரௌடிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள 105 ரவுடிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும் பிடியாணை நிலுவையில் இருந்த 15  ரௌடி கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள்…. யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது தெரியுமா….?

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி பொது சேவைக்கான முதல்வரின் பதக்கம் மற்றும் புலன் விசாரணை துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகளை பெறுவதற்கு மொத்தம் 15 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றிய செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு காவல் உதவியாளர் மா.குமார், மதுரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறைக்கு இந்த வருடம் முதல்…. முதலமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்….!!!!

சென்னை எழும்பூரில் தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல் முக ஸ்டாலின் தமிழக காவல்துறைக்கு இந்த வருடம் முதல் காவலர் பதக்கங்கள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் 160 வருடங்கள் காவல்துறை ஆற்றிய பணிக்கு கிடைத்த அங்கீகாரம் தான் குடியரசுத் தலைவர் கொடி. தமிழக காவல்துறை தனக்குத்தானே சல்யுட் எடுத்துக் கொள்ளக்கூடிய சிறப்பான தருணம் இது. தமிழக காவல்துறை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்றைய […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

தமிழக காவல்துறை வேலைவாய்ப்பு….. ஜுலை 7 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். காவலர் தேர்வில் முதல் முறையாக பொது தேர்வுடன் சேர்த்து தமிழ் மொழி தகுதி தேர்வும் நடத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு சீருடை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையினருக்கு பறந்த திடீர் உத்தரவு…. டிஜிபி அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 3 விசாரணைக் கைதிகள் காவல்நிலையங்களில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் விசாரணைக் கைதிகள் உயிரிழப்புக்கு காவல்துறை தரப்பில் இருந்து கைதிகளின் உடல்நிலை குறைவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் கைதிகளின் உறவினர்கள் காவலர்கள் அடித்து கொலை செய்ததாக புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் லாக் அப் மரணங்களை தடுக்கும் விதமாக டிஜிபி அலுவலகத்திலிருந்து வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதில், குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவரின் உடல்நிலை குறித்து […]

Categories
மாநில செய்திகள்

திடீர் விசிட் அடிக்கும் டிஜிபி…. செம டென்ஷனில் தமிழக காவல்துறை….!!!!

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றதில் இருந்து அரசு பள்ளிகள், காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் அவ்வப்போது திடீர் விசிட் அடித்து வருகிறார். முதல்வரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இதே பாணியில் டிஜிபி சைலேந்திரபாபுவும் தாம்பரம், கானத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு திடீர் விசிட் அடித்து வருகிறார். இதனால் எந்த காவல் நிலையத்துக்கு எப்போது வருவார் என தெரியாமல் காவல்துறையினர் டென்ஷனில் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அன்று 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து பிப்ரவரி 22 (நாளை) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. முன்னதாகவே வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்புடன் அந்தந்த  வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து சிசிடிவி கேமரா மூலம் […]

Categories
மாநில செய்திகள்

“மூன்றாம் பாலினத்தவர்”…. விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்யாதீங்க!…. அமலுக்கு வந்த புதிய சட்டம்….!!!!

காவல்துறையினர் மூன்றாம் பாலினத்தவரை விசாரணை என்ற பெயரில் தேவையில்லாமல் தொந்தரவு செய்வதை தடுப்பதற்காக புதிய நடத்தை விதிகள் தமிழக காவல்துறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது நடத்தை விதி 24 சி என்ற பிரிவு தமிழக காவல்துறையில் சேர்க்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடத்தை விதியின் கீழ் சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறையினர் திருநங்கைகளை விசாரணை மேற்கொள்ளலாம். அதேபோல் தன்பாலின ஈர்ப்பாளர்களையும் தேவையில்லாமல் தொந்தரவு செய்யக் கூடாது என சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த வருடம் கோயம்புத்தூரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகள்…. ஹைகோர்ட் கண்டனம்….!!!!

தமிழக காவல்துறையில் 90% அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேபோல் ஊழல் அதிகாரிகளை களைந்து, திறமையற்ற அதிகாரிகளுக்கு போதிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக காவல்துறைக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம்…!!

தமிழக காவல்துறைக்கு பாரதிய ஜனதா  கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மருது சகோதரர்கள் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை காளையார்கோவில் செல்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த எல். முருகன் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தின் தெய்வங்களாக மதிக்கப்படும் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்த வந்த நிர்வாகிகளை தமிழக அரசு கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார். 50 சதவீத இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையில் அதிர்ச்சி – 9 மாதங்களில் 238 பேர் மரணம் …!!

தமிழக காவல்துறையில் கடந்த 9 மாதங்களில் 238 பேர் உயிரிழந்துள்ளனர். தற்கொலை, கொரோனா உள்ளிட்ட காரணங்களினால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் 1 லட்சம் போலீசார் பணியாற்றி வருகின்றனர். அவர்களுடன் சேர்த்து காவல்துறையில் மொத்தம் 1,13,000 பேர் உள்ளனர். இந்த நிலையில் அண்மையில் காவல்துறையில் பணிச்சுமை அதிகரித்து உள்ளிட்ட காரணங்களினால் உயிரிழப்புகள் அதிகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், அக்டோபர் மாதம் 3-ம் தேதி வரை 238 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.21 கோடி அபராதம் வசூல் – காவல்துறை தகவல்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய பணிகளை தவிர பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறும் நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,82,877 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் அபராதமாக பத்து கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் நியமனம்!!

தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமை பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாபர் சேட் கடந்த 2011ம் ஆண்டில் மண்டபம் பிரிவுக்கான காவல்துறை அதிகாரியாகவும், ஏடிஜிபி யாகவும் இருந்தார். அதன்பின்னர் காவலர் பயிற்சி பள்ளியில் அதிகாரியாக இருந்தார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிபிசிஐடியில் டிஜிபியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு!

மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட எஸ்.பி அலுவலகம், மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என 40 முதல் 50 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக டி.ஜி.பி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா […]

Categories
அரசியல்

“173 தங்ககட்டிகல் பறிமுதல் “

173 தங்ககாட்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்ப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்ப்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகில், ஆரம்பாக்கம் செக்போஸ்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. ஆந்திராவில் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த,  ஜீப் ஒன்று போலீஸ் அதிகாரிகளால் மறக்கப்பட்டது. அந்த ஜீப்பில், துப்பாக்கியோடு இரண்டு பாதுகாவலர்கள் உடன் இருந்தனர்.போலீசார், அந்த ஜிப்பினை சோதனை செய்தபோது போது, அதில், தலா, 1 கிலோ எடைகொண்ட, 175 தங்கக் கட்டிகள் இருப்பதனை சோதனை மூலம் அறிந்தனர். இவ்விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகாரம் […]

Categories

Tech |