தமிழ்நாட்டில் உள்ள கோவில் நடைமுறைகளில் சென்னை உயர்நீதிமன்றம் அரசை பாராட்டியுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றம் கூறியதாவது, திருப்பதியில் இருக்கும் நடைமுறைகளை போன்ற தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலும் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. அதன்பிறகு கோவில்களில் இருக்கும் தேவையில்லாத நடைமுறைகள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும். இதனையடுத்து கோவில்களுக்கு வெளியே மட்டும் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கும் வகையில் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் […]
Tag: தமிழக கோவில்கள்
தமிழ்நாட்டில் கோயில் பெயரில் போலி இணையம் தொடங்கி மோசடி நடைபெற்றதற்கு ஐகோர்ட் வேதனை தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் பழனி முருகன் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்களில் தனிநபர்கள்… கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத, அரசுக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள் இணையதளம் தொடங்கி அந்த கோவில் சம்பந்தமான வரலாறுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக […]
அனைத்து கோவில்களிலும் ஆடை கட்டுப்பாடு தொடர்பான விளம்பர பலகை வைக்க விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையான ஆடை அணிவதில்லை என்பதால் ஆடை கட்டுப்பாடு விதிகளை குறித்து கோவில்களின் முன், விளம்பரப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் கோவில்களில் பிற மதத்தவர்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை […]