Categories
மாநில செய்திகள்

ஒரே நாளில் வாடகை பாக்கி 70 லட்சம் வசூல்… அதிரடி காட்டிய அறநிலையத்துறை….!!!

கோவில் நிலங்களில் வசிப்போர் வாடகை பாக்கி தொகையை கடந்த 2016 ஆண்டு முதலே செலுத்தாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றிய பின், சேகர்பாபு அறநிலையத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் பதவியேற்றது முதல் தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு சொந்தமான கோடிக்கணக்கில் மதிப்புடைய நிலங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் கடைகள் ஆகியவற்றின் நிலுவையில் உள்ள வாடகை வசூல் செய்வதற்கான பணிகளும் […]

Categories

Tech |