Categories
உலக செய்திகள்

கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய தமிழக சிறுவன்…. குவியும் பாராட்டு…..!!!

ரஷ்யாவில் ஃபைடு செஸ் உலக கோப்பை போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் உலக நாடுகளில் இருந்து பலர் பங்கேற்றுள்ளனர். அதே 37 வயதான கிராண்ட் மாஸ்டரை தமிழகத்தை சேர்ந்த சிறுவன் வீழ்த்தியுள்ளார். செஸ் போட்டியின் 2-வது சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆர்மீனியா நாட்டை சேர்ந்த காப்ரியல் சர்கிசியன் உடன் மோதிய 15 வயது சிறுவன் பிரக்னானந்தா வெற்றி பெற்றுள்ளார். இந்த சிறுவனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Categories

Tech |