கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்ததால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை பி எப்7 கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாடு […]
Tag: தமிழக சுகாதாரத்துறை
ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் வருடம் முழுவதும் கண்டறியப்படும் நோய் என்றாலும் மழைக்காலங்களில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் […]
தமிழகத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தொற்று கண்டறியப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை அதிகப்படுத்த சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மூன்றாவது அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் நான்கு மாநிலங்களில் தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஏபி4 வகையில் 7 பேரும், ஏபி 5 வகையில் 11 பேரும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று தடுப்பூசி […]
தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படாது என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2022 ஜனவரி 16 முதல் கொரோனாவை ஒழிப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எந்த வயதினர் எந்த வகை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்பதனை குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் […]
நீட் தேர்வை ஏற்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சேர விரும்பினால் முதலில் நீட் தேர்வு எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்படும். கடந்த வருடம் அரசுப்பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் மூலம் ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 35 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 11,053 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 6-வது நாளாக இன்றும் 3,000-ற்கும் குறைவாக கொரோனா பாதிப்பு உள்ளது. என்று ஒரே நாளில் 2652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ,19,403-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு நாள் தொற்றதால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,053 ஆக அதிகரித்துள்ளது. […]
கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா விற்கு எதிராக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இந்த நிலையில் அந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை […]
தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மட்டும் 2,852-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எணிக்கை 52,926ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 60,533 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: சென்னை – 2,182 மதுரை – […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் […]
சென்னையில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. […]
சென்னையில் பிறந்து 3, 10 மற்றும் 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று […]
சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் […]
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்கள் 50ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தமிழகத்தில் இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என […]
தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த இரு நாட்களில் உயிரிழப்புகள் இல்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 28 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 82 […]
தமிழகத்தில் காய்கறி சந்தை பகுதிகளில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்க வேண்டாம் என அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் வெளியே காய்கறி வாங்க சந்தைகளுக்கு செல்கின்றனர். காய்கறி வாங்க மக்கள் கூட்டமாக வருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதன் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 124 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்த நிலையில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் […]
பச்சிளம் குழந்தைகளுக்கு அட்டவணைப்படி தடுப்பூசி போட அவசரம் வேண்டியதில்லை என தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. ஓரிரு வாரங்களில் தள்ளி போடுவதால் பிரச்சனையில்லை. கட்டாயம் என்றாலும் தள்ளி போவதால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பச்சிளம் குழந்தைகளை இந்த நேரத்தில் வெளியே கொண்டு வர வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஒருநாள் மட்டும் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது . இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்தார். மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற […]
தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை தமிழகத்தில் ஒருவர் கொரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். எனினும் இவர்கள் 6 பெரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனாவிற்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் 500 […]
தமிழத்தில் டெல்லி சென்று திரும்பியவர்கள் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 74 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தானாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா அறிகுறி இருந்தால் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். தன்னார்வலர்கள் பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருட்கள் வழங்க கூடாது என்றும் அரசுத்துறை […]
தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்த்திலும் கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டும் படி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். #update: Hon’ble @drharshvardhan Ji spoke […]
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான இடவசதி மட்டுமின்றி அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. வரும் மார்ச் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் புதிதாக அமைக்கவுள்ள 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய […]