கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்குனரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக அடுத்த 6 மாதங்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக முகக்கவசம், பிபிஇ கிட்டுகளையும் (BBE) போதுமான அளவிற்கு இருப்பு வைத்துக் கொள்ளவும், அனைத்தையும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் வாங்கி […]
Tag: தமிழக சுகாதாரத் துறை
ஏற்பாடுகள் சரியில்லை என்று அரசு நிகழ்ச்சி ஒன்றை அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீரென புறக்கணித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுதும் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் நடத்தப்படக்கூடிய காய்ச்சல் முகாம்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை ஆய்வு செய்யும் வகையிலும், அதே போல சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் வகையிலும் தமிழக சுகாதாரத் துறை சார்பில் சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் இன்று காலை 10 மணி அளவில் […]
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளது. அதாவது கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, “சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை உடையவர்கள், உடல் […]