அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தீவிர விசாரணைக்கு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு இடைக்கால ஜாமீன் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் “கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி […]
Tag: தமிழக செய்திகள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்தது. இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய இடங்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.எஸ் அழகிரி கோரிக்கை வைத்துள்ளார். 2020இல் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியும், மொத்தமுள்ள 3,400 இடங்களில் 405 இடங்கள் மட்டுமே அரசு […]
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கறி அங்காடிகளிலும், பிற மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கறி […]
தன்னை பற்றிய தமிழக முதல்வரின் விமர்சனத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடியும், எதிர்க்கட்சித் தலைவரான மு.க ஸ்டாலின் இருவரும் தற்போது வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுநிவர் புயலால் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் மக்களுக்கு ஸ்டாலின் உதவி வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக எப்போதும் திமுக இருக்கும். மேலும் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை […]