Categories
மாநில செய்திகள்

தமிழக போலீசாருக்கு வெளியான திடீர் உத்தரவு….டிஜிபியின் அதிரடி ஆக்ஷன்…!!!!

ராமேஸ்வரத்திற்கு அருகே மீனவப் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 – வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். இதனை போல் கடந்த மாதம் சென்னையில் நடந்த ஆடிட்டர் ஒருவர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்திலும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும்  பணியானது தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர்களின் விவரங்களை […]

Categories

Tech |