Categories
மாநில செய்திகள்

தமிழக தொழில் நிறுவனங்களில் தமிழருக்கே முன்னுரிமை…. அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்….!!!!!

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் உள்ள ஜிஎம்ஆர் தொழில் பூங்காவில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் திருவாளர்கள் டாடா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தன்னுடைய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலையானது ரூபாய் 4864 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 18,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories

Tech |