Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இலவச வீடுகள் யாருக்கு?… வெளியான 10 முக்கிய மாஸ் அறிவிப்புகள்…!!!!

அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில்,25,000 அடுக்குமாடி குடிருப்புகள் இந்த நிதியாண்டில் செய்யப்படும்‌  வகையில், 10 புதிய அறிவிப்புகளை நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ளார். 1.அதன்படி நடப்பு நிதியாண்டில் நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும். […]

Categories

Tech |