Categories
மாநில செய்திகள்

மார்ச் 18ல் தமிழக பட்ஜெட் தாக்கல்…. நேரடி ஒளிபரப்பு…. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு….!!!

தமிழக சட்டப் பேரவையில் மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். மார்ச் 19ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் நடைபெறுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |