Categories
வேலைவாய்ப்பு

டிகிரி படித்தவர்களுக்கு …. தமிழக பள்ளிகல்வித்துறையில் வேலை….. ஜூன் 30 கடைசி தேதி….!!!!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்ற பெல்லோஷிப் வாய்ப்புகளுக்கு இளம் திறமையான ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu school education Department பதவி பெயர்: Fellows and Senior Fellows மொத்த காலியிடம்: 152 கல்வி தகுதி: Any Degree சம்பளம்: Fellows – Rs.45,000/- Senior Fellows – Rs.32,000/- கடைசி தேதி: 30.06.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.tnschools.gov.in https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform

Categories

Tech |