Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு செல்லுங்கள்- மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கொரோனா பொது முடக்க காலத்திலும் மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. சமூக விதிகளை கடைபிடித்து கல்வி நிலையங்களில் கல்வி குறித்தான நடவடிக்கையில்  மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல்தான் தமிழகத்திலும் பல வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வழங்கியுள்ளது. மதிப்பெண் சான்றிதழ் தொடங்கி ஏராளமான விஷயங்களுக்கு மாணவர்கள் பள்ளி வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்.23 முதல் மாணவர்களுக்கு -முக்கிய அறிவிப்பு

கொரோனா  பேரிடரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும், உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. தேர்வு முடிவுகள் தொடங்கி மாணவர்கள்  சேர்க்கை உள்ளிட்ட அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அக்டோபர் 23 முதல்  நவம்பர் 6 வரை வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஜூலை26ஆம் தேதி கடைசி நாள் – தமிழகம் முழுவதும் அதிரடி

கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து வகுப்புகளுக்கும் இ-புத்தகம் வெளியிட தமிழக பள்ளிக்கல்வித்துறை முடிவு!

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 10, 11, 12ம் வகுப்புகளுக்கு இ-புத்தகம் வெளியிடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |