Categories
மாநில செய்திகள்

சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே….. தமிழக பள்ளி மாணவிகளுக்கு….. IG அறிமுகம் செய்த சூப்பர் திட்டம்….!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு பாலியல் ரீதியாக பல பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மூலமாக பாலியல் தொல்லைகள் அரங்கேறி வருகிறது. இதற்கு அரசு தகுந்த நடவடிக்கை எடுத்தும் இன்னமும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை தடுப்பதற்காக தமிழக காவல்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மாணவர்கள் தங்களை தாங்கவே எவ்வாறு பாதுகாத்துக் […]

Categories

Tech |