ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்கவைக்க முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். காசர்கோடு மாவட்டம் கஞ்சங்காடு அருகே கொட்டிகுளம்-திரிகண்ணாடு ரயில் பாதையில் இரும்பு அடுக்கு கொண்ட கம்பியை வைத்து ரயிலை விபத்தில் சிக்க வைக்க முயன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த வி. கனகவள்ளி (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த 20ஆம் தேதி மாலை திரிகநாடு ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு தூண் போன்ற கம்பியை […]
Tag: தமிழக பெண்
சிங்கப்பூர் மருத்துவ குழு ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி பெண்ணின் இறுதி ஆசையை நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் கணவர் ராஜகோபாலனுடன் வசித்து வந்த தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புற்றுநோய் முற்றியதால் அவரது உறவினர்கள் வீட்டில் வளர்ந்து வரும் 12 மற்றும் 9 வயது மகன்களை இறுதியாக பார்க்க வேண்டும் என்று ராஜேஸ்வரி ஆசைப்பட்டுள்ளார். ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் கடந்த ஆண்டு இந்தியாவிற்கு விமானங்கள் […]
கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவு சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் திரு. பினராயி விஜயனை, தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தமிழக பெண் ஒருவர் வழி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜ மலைப்பகுதியில் அண்மையில் நிகழ்ந்த நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதுவரை 55 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலைகள் சேதங்களை ஆய்வு செய்வதற்காக முதல்வர் பினராய் விஜயன் மூணாறு வந்தார். அப்போது அவரது வாகனம் […]