கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்துள்ளார். இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி வேலையாட்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து 6 […]
Tag: தமிழக பேரவை
கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். கொரோனா வைரஸால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பல நாடுகள் பொருளாதார இழப்பீடு வழங்குகின்றன என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி கொரோனா வைரஸால் சிறு, குறு விற்பனைகள் பாதிக்கப்படவில்லை என கூறியுள்ளார். தமிழகத்தில் சிறு, குறு விற்பனைகள் நிலையங்கள் எதுவும் மூடவில்லை. தொழிலார்கள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார்கள் […]
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பரிசோதனையை அனைவரும் எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றும் இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மட்டுமே மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ரத்த மாதிரிகள் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். கொரோனா வைரசுக்கு தற்போது வரை […]