ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவிலான தனியார் சட்டக் கல்லூரிகள் அமைந்திருக்கிறது. இந்த சட்ட கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து படித்து செல்வது வழக்கமாகும் அவ்வாறு கடந்த சில நாட்களாக சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகளை முடித்துக் கொண்டு தமிழக மாணவர்கள் மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது எஸ் ஆர் புரம் வடமாலா பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள […]
Tag: தமிழக மாணவர்
உக்ரைன் ரஷ்ய போர் தொடர்ந்து 8வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு மருத்துவம் படித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீனின் மரணத்திற்கு நீட் தேர்வு தான் காரணம் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “உக்ரைன் ரஷ்யா போரில் மரணம் அடைந்த மாணவன் நவீன் […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]
பெங்களூருவில் நடந்த கோ கார்டிங் கார் பந்தயத்தில் தமிழக மாணவர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் . பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கோ கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் அனுஜ் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். பள்ளி சிறுவர்களுக்கான கோ கார்டிங் போட்டியில் மதுரையில் நான்காம் வகுப்பு படித்து வரும் அனுஜ் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றார். இவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. மேலும் சர்வதேச பார்முலா ஒன் கார் பந்தயத்தில் […]
கர்நாடக மாநிலத்தில் 80 அடி உயர நீர் வீழ்ச்சியில் சிக்கிக் கொண்ட தமிழக மருத்துவ மாணவரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா மாவட்டம் ஓசநகர் தாலுகாவில் கொடசாத்திரி மலை அமைந்துள்ளது. அங்கு ஹிட்லமனே என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியின் 80 அடி உயரத்தில் இருந்து கொட்டும் தண்ணீர், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதனால் தினந்தோறும் அதனைக் கண்டு களிக்க பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதிலும் சிலர் சட்டவிரோதமாக நீர்வீழ்ச்சியில் ஏறி […]