Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் உச்சகட்ட பதற்றம்…. போரின் திக்..திக்.. நிமிடங்கள்…. தமிழக மாணவியின் நேரடி பேட்டி….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து இளவரசரின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது… இறுதிப் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக மாணவி… வெளியான முக்கிய தகவல்..!!

தமிழகத்தைச் சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி உருவாக்கியுள்ள இஸ்திரி வண்டி இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப்போட்டியில் பங்கேற்க உள்ளது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் சுற்றுச்சூழல் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறந்த கண்டுபிடிப்பை உருவாக்குபவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆஸ்கார் விருது எனப்படும் “எர்த்ஷாட்” பரிசினை வழங்குகிறார். மேலும் அந்த விருதுக்கு ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு மில்லியன் பவுண்ட் (ரூ.10 கோடி) பரிசு வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த […]

Categories

Tech |