தமிழகத்தில் நாளுக்கு நாள் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தச் செய்தியை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் தமிழகத்தில் வந்துள்ள மின் கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்கள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . முக்கியமாக 1-Dசீர்திருத்தம் ஆனது வாடகை வீடு மற்றும் அறைகளில் […]
Tag: தமிழக மின்வாரியம்
தமிழக மின்வாரியம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும், அரசுக்கு ஏற்பட்டால் நிதிச் சுமையை கருத்தில் கொண்டும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடமும் கருத்துக்கேட்புக் கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் புதிய மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. ஆனாலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவானது ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதரத்தை இழந்து நிற்பதால் தமிழக அரசு மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் மட்டும் மின் […]
தமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம். மொத்த காலியிடங்கள்: 600 பணி: உதவிப் பொறியாளா் (Assistant Engineer (AE)) காலியிடங்கள்: மின்னியல் (Electrical) – 4002. இயந்திரவியல் (Mechanical) – 1253. கட்டடவியல் (Civil) – 75 தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முன்னாள் […]