Categories
மாநில செய்திகள்

20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம்..!!

கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.. இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் இலங்கை பகுதியான காரைநகர் தென்கிழக்கே கோவளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தி 4 படகுகளில் இருந்த […]

Categories
மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால்….. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 16/11/2022 அன்று இரவு தமிழக மீனவர்கள் 4பேர் உட்பட 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது […]

Categories
உலக செய்திகள்

தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் உடைப்பு…. விறகுகளாக விற்கும் இலங்கை அரசு…!!!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் சிறைபிடித்த விசைப்படகுகளை விறகுகளாக விற்பனை செய்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த விசைப்படகுகளை சமையல் எரிவாயு பற்றாக்குறையால் விறகுகளாக விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மீனவர்களுக்கு வேதனையை உண்டாக்கியிருக்கிறது. இலங்கை கடற்படை 200க்கும் அதிகமான தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை கைப்பற்றியது. அவற்றை கடந்த பிப்ரவரி மாதம் ஏலம் விட்டனர். இந்நிலையில், நிதி நெருக்கடி காரணமாக இலங்கையில் கடும் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்திய அரசு தான் ராஜாங்க ரீதியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கும் இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி!…. காலையிலேயே பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் விசைப்படகுடன் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 26 நாட்களில் தமிழகம், காரைக்காலைச் சேர்ந்த 78 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 21 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 13 தமிழக மீனவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே ஒரு விசைப்படகுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு படகை சேர்ந்த 13 பேரை சிறை பிடித்துள்ளது. 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட நாகையை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

“தமிழக மீனவர்களை” சிறையில் வைக்க உத்தரவு… அதிரடி கொடுத்த “இலங்கை நீதிமன்றம்”…!!

இலங்கை கடற்படையினர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த 6 தமிழக மீனவர்களை மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை சிறையில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதாபுரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்கள். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் அந்த 6 பேரை கைது செய்துள்ளார்கள். அதன்பின்பு இவர்களை இலங்கை கடற்படையினர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் அந்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!…. மீண்டும் தமிழக மீனவர்கள் கைது…. எல்லை மீறும் இலங்கை கடற்படை….!!!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 16 தமிழக மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு அழைத்து […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக மீனவர்களுக்கு மீண்டும் இந்த நிலைமையா?”…. அத்து மீறும் இலங்கை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை கைது செய்துள்ளனர். அதாவது கச்சத்தீவு அருகே 2 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கைக் கடற்படை மீண்டும் அத்துமீறி நடந்துள்ளது.

Categories
அரசியல்

வெந்த புண்ணில் வேலை பாச்சாதீர்கள்…. இந்தியாவை அவமதிக்கும் செயல்…. இலங்கை அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்…!!!

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக அறிவித்திருப்பது இந்தியாவை அவமதிப்பது போன்று இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 105 விசைப்படகுகளை அவர்களிடம் ஒப்படைக்காமல், இலங்கை அரசு அதனை ஏலம் விடப்போவதாக அறிவித்திருக்கிறது. இச்செய்தி, இந்திய மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஏற்கனவே, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா தாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்நிலையில், எப்படியும் நம் […]

Categories
அரசியல்

மத்திய அரசு வாய்மூடி இருப்பதா?…. “உடனே இதை தடுக்கணும்!”…. பிரதமருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்….!!!!

கடந்த 23-ம் தேதி புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 3 பேர் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 16 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இலங்கையைச் சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர். அவ்வாறு தாக்கப்பட்ட அப்பாவி தமிழக மீனவர்கள் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 105 மீன்பிடி படகுகளை வருகிற பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 11 வரை ஏலம் […]

Categories
அரசியல்

“மீனவர்கள் படகுகளை யார கேட்டு ஏலம் விடப்போறிங்க!”…. இத அனுமதிக்கக்கூடாது…. ஜி.கே.வாசன் வலியுறுத்தல்…!!!

இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கூறியிருப்பதாவது, நாகப்பட்டினம் மீனவர்கள் 56 பேர் வேதாரண்யம் கடற் பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை கத்தி ,அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கி அவர்களிடமிருந்த வாக்கிடாக்கி, செல்போன், பேட்டரி மற்றும் டீசல் போன்றவற்றை பகிரங்கமாக பறித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம்!”… இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

இலங்கை அரசாங்கம் தங்கள் கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை ஏலம் விட தீர்மானித்திருக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி, அவர்களின் நாட்டுப்படகு, விசைப்படகு உட்பட சுமார் 105 படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றியது. இந்நிலையில் இந்தப் படகுகள் அனைத்தையும் அரசுடமையாக்கி ஏலத்தில் விற்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கைப்பற்றப்பட்ட 105 படகுகளும் இலங்கையில் ஏலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா”….?  மதுரை ஐகோர்ட்டு கண்டனம்…..!!!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் கிருமிநாசினி அளித்ததற்கு மதுரை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி சமீபத்தில் 68 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை ஹைகோர்ட் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது மனிதாபிமானம் இல்லாத செயல். கைது செய்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர்…. இலங்கை கடற்படையால் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இரண்டு விசைப்படகில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஐம்பத்தி ஐந்து மீனவர்களை கைது செய்ததுடன் அவர்கள் வைத்திருந்த 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர். இந்நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்களுடன் இரண்டு விசைப் படகுகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

23 மீனவர்களை உடனே விடுதலை செய்ய…. நடவடிக்கை எடுங்க…. ராமதாஸ் வலியுறுத்தல்…!!!

பா.மா.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையாவது, “தமிழக மீனவர்கள் 23 பேர், வங்கக் கடலின் கரையோரம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 3 படகுகளையும் கைப்பற்றி உள்ளனர். இத்தகைய இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இலங்கைப் படையினர் கொரோனா காலத்தில் தமிழக மீனவர்கள் மீதான அத்துமீறல்களை சற்று குறைத்து இருந்தனர். ஆனால் தற்பொழுது இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. எனவே மத்திய அரசானது வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை மீட்க…. பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, ஆர்யநாட்டுத் தெரு, சந்திரப்பாடி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 23 மீனவர்கள் கடந்த 11ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக நாகை மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இலங்கைபருத்தித் துறைக்கு தென் கிழக்கே சுமார் 40 மைல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!!

இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி கைது செய்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.. அதன்பிறகு நடுக்கடலில் கைது செய்யப்பட்ட மீனவர்களை இந்திய கடற்படையிடம் இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மீனவர்களின் உடல்கள்…. தாயகம் வருகின்றன…!!

உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் தாயகம் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இலங்கை கடற்படையினர்களால் 4 மீனவர்கள் கடலில் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் இருந்து கப்பலில் தமிழகத்திற்கு புறப்பட்டன. காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மணமேல்குடி அருகே இந்திய கடலோர காவல் படையிடம் நான்கு பேரின் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளது. நடுக்கடலில் ஒப்படைக்கப்பட்ட பின் மீன்பிடி விசைப் படகுகள் மூலம் கோட்டைப்பட்டினம் துறைமுகம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி…. 20 மீனவர்கள் கைது….. இலங்கை கடற்படை அட்டூழியம் …!!

எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாக இலங்கை  கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது இருக்கிறார்கள். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இருபதுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து இருக்கிறது இலங்கை கடற்படை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி […]

Categories

Tech |