Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசில் பணி…. உடனே விண்ணப்பிக்கவும்…. அறிவிப்பு….!!!!

தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியில் மொத்தம் 600 காலி பணியிடங்கள் உள்ளன. பணியின் பெயர் sagar mitra. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 12. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் சம்பளமாக 10 ஆயிரம் ரூபாயும், இன்சென்டிவ் 5000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tn.gov.in என்ற மீன்வளத் துறையின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும். […]

Categories

Tech |