ஆன்லைன் மூலமாக லைசன்ஸ் பெறும் வசதியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள் (போக்குவரத்து) துறை சார்பில் ஏப்ரல் 12 (இன்று) தலைமைச் செயலகத்தில் வைத்து பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு, நேரில் வராமலேயே பழகுநர் ஓட்டுநர் உரிமம் பெறுதல் மற்றும் அதனை புதுப்பித்தல், மேலும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை இணையதளம் மூலம் செய்யும் வசதியை தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் […]
Tag: தமிழக முதலமைச்சர்
வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட், சவுதி அரேபியா, போன்ற வளைகுடா நாடுகள் உள்பட, உலக நாடுகள் பலவற்றில் லட்சக்கணக்கில் தமிழ் மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தான் இந்திய நாட்டின் அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறார்கள். உலக நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள், பல வருடங்களாக, பல கோரிக்கைகள் முன்வைக்கிறார்கள். அதாவது, ஒரு தமிழக தொழிலாளர், வெளிநாட்டில் பணிபுரியும் போது […]
பாரதிய ஜனதா வேல் யாத்திரையில் சட்டம் தன் கடமையை செய்யும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 131 கோடி ரூபாய் மதிப்பிலான 123 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். அதன் பிறகு 189 கோடி ரூபாய் மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் […]
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளில் அவரை வணங்கி போற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களின் ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து மரியாதை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ” அப்துல் கலாம் ஐயாவின் பிறந்த நாளில் அவரை வணங்கி நான் போற்றுகிறேன். ‘கனவு காணுங்கள், கனவுகளில் இருந்து சிந்தனை பிறக்கும், […]
தமிழக முதலமைச்சரின் தாயார் இன்று திடீரென உயிரிழந்ததால் முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற […]
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என கோஷமிட்ட அதிமுக தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான தேனிக்கு திரும்பினார்.அதன் பின்னர் பல அமைச்சர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.இதனை அடுத்து சென்னை திரும்பாமல் தேனியிலேயே முகாமிட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் தேனியில் நாகலாபுரத்தில் நடைபெறவிருக்கும் “நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை” தொடக்கி வைப்பதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டார். அப்பொழுது […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கான விவரங்களை நேற்று வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, தமிழகத்தை பொறுத்தவரை சமுகப்பரவல் இல்லை என்று சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். முதலமைச்சர் அவர்கள் பல்வேறு பணிகளை செய்து மக்களை பாதுகாத்து வருகிறார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிறப்பாக செயலாற்றி வருகிறது. மற்ற நாடுகள் படுக்கை வசதி இல்லாமல் திணறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மதுரை மற்றும் […]
எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மாற்றுக கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாற்று கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் பேசிய தமிழக முதலவர் , தாய் கழகத்தில் மீண்டும் தங்களை இணைத்து கொண்டவர்கள், அதிமுகவை […]