துணை பிரதமராக வேண்டும் என்கிற ஆசையில் முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை முக. ஸ்டாலின் விட்டுக் கொடுத்துவிட்டு சினிமா காமெடியனை போல் கேரள அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக விமர்சித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோபாலபுரத்தில் ஆட்டம் பாஜகவிடம் செல்லாது என காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கோபாலபுரம் குடும்பத்துக்கும், சன்டிவி நண்பர்களுக்கும், இதன் மூலமாக என்ன சொல்கின்றேன் என்றால், இந்த டைம் உங்கள் பருப்பு வேகாது. தப்பு செய்து விட்டீர்கள். மன்னிப்பு கேட்க […]
Tag: தமிழக முதலவர்
நிவர் புயல் காரணமாக கனமழை பொழியும் என்பதால் தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட போதிலும் அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என முதல்வர் அறிவித்துள்ளார். நாளை அரசு அலுவலகங்கள், கல்வி அலுவலகங்கள் இயங்காது என்றும் அத்தியாவசிய பணிகளில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிவார்கள் என்று முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படும் என்றும் மக்கள் இந்த நேரங்களில் பாதுகாப்பாக இருப்பதற்காக […]
கொரோனா ஊரடங்கு உத்தரவால் திரைப்பட தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலைவாய்ப்பில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு பல கட்டங்களில் நடிகர்கள் உதவி செய்து வந்தனர். தமிழக அரசும் இவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் இதற்கான ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் திரைப்பட தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 9,882 தொழிலாளர்களுக்கு ரூ.98,82,000 ஒதுக்கி தமிழக அரசு […]