Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்துதுறை அதிகாரிகளுக்கும்…. பறந்த திடீர் உத்தரவு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழக முதல்வர் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நிதித்துறை, முதல்வரின் முகவரி, வளர்ச்சித் துறை, சட்டத்துறை மற்றும் திட்டம், பொதுத்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை, இளைஞர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலன், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் துறைகளில் அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகளின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எச்சரிக்கை…. ”உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு” வாசலில் நோட்டீஸ் …!!

சென்னையில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் வசிக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.   ஆனால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே […]

Categories

Tech |