Categories
அரசியல்

அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை…. தமிழக முதல்வரை விமர்சித்த சிவி சண்முகம்….!!!!

சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சொத்து வரி உயர்வு மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது சி.வி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் இந்தியாவில் தனக்குத்தானே முதல்வர் பட்டத்தைச் சூட்டிக் கொண்ட […]

Categories

Tech |