Categories
மாநில செய்திகள்

அடிதூள்…! மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.1,0000000 செலவில்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….!!!!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதனால் மக்களிடையே திமுக அரசின் ஆட்சி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. திமுக அரசின் மக்களுக்கான திட்டங்களில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு கோடி செலவில் ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட “அனைத்தும் சாத்தியம்” என்ற அருங்காட்சியகத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் மாற்று திறனாளிகளுக்காக நேரடி மானியம் தரும் திட்டத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வரின் மனைவி….. திருப்பதியில் தரிசனம்….!!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மனைவி திருப்பதியில் தரிசனம் செய்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இவர் சிறப்பு தரிசனம் மூலமாக ஏழுமலையானை தரிசனம் செய்தார். அதன்பிறகு உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவி, மலையப்பசாமியை தரிசனம் செய்தார். இவருக்கு கோவில் அதிகாரிகள் லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் போன்றவற்றை வழங்கினர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி… நகைகள் திரும்ப ஒப்படைப்பு…பணிகள் ஆரம்பம்…!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில்  பெறப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்துள்ளார். தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில்  விதி 110-ன் கீழ் நகைகடனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன்  தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள […]

Categories

Tech |