Categories
உலக செய்திகள்

“தமிழக வம்சாவளி பெண்ணுக்கு”… உயரிய விருது வழங்கி… கௌரவித்த பிரபல பல்கலைக்கழகம்..!!

அமெரிக்காவின் பத்திரிகையாளர்களுக்கான உயரிய விருது தமிழக வம்சாவளியான லண்டன் பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் உலகில் ஊடகத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வருடம்தோறும் 21 பிரிவுகளில் விருது வழங்கி கௌரவபடுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று 105-ஆவது ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் சர்வதேச செய்தியாளருக்கான புலிட்சர் விருதை லண்டனில் வசிக்கும் தமிழக வம்சாவளியான மேகா ராஜகோபாலன் என்பவர் பெற்றுள்ளார். அவர் சர்வதேச நிருபராக புஸ்ஸ்ஃபீட் நியூஸ் ( BuzzFeed News ) எனும் நிறுவனத்தில் […]

Categories

Tech |