தமிழக அரசு விவசாயிகள் மத்தியில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தை பிரபலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனிப்பட்ட விவசாயிகள் இயந்திரம் வாங்குதல், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட வைக்க, பதிவு செய்த விவசாய சங்கங்கள், தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வேளாண் இயந்திர மையம் நிறுவுதல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி 150 கோடி நிதி […]
Tag: தமிழக விவசாயிகள்
தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா பருவ பயிர் காப்பீடை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும். இந்த திட்டத்தில் 14 தொகுப்புகள் அடங்கிய நிலையில், 37 மாவட்டங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு […]
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து விவசாய சங்கத்தினர் டெல்லிக்கு சென்றுள்ளனர். மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டதின் போது 300 விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர். ஆனாலும் மத்திய அரசு அவர்களை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லிக்கு சென்று […]
தமிழக விவசாயிகளுக்கு வரும் 30ம் தேதி வரை அளிக்கப்பட்ட சலுகைகளை மேலும் ஒரு மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. விளை பொருட்களை பாதுகாத்து சேமிக்க கிடங்கு வசதி மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுகிறது. கிடங்கு வாடகை கட்டணத்தை மேலும் 30 நாட்கள் செலுத்த தேவையில்லை என தமிழக அறிவித்துள்ளது. பொருளீட்டு கடன் வசதியும் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாகவும், காய்கறி, பழங்களை குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கும் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். […]