Categories
மாநில செய்திகள்

உலக ஆணழகன் போட்டி – தமிழக வீரருக்கு தங்கம்!!

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ்க்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற போட்டியில் ஜூனியர் பிரிவில் உலக ஆணழகன் பட்டத்தை வென்றார் சுரேஷ்.. அதேபோல ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் வெண்கல பதக்கம் வென்றார். மேலும் சீனியர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்றார்.

Categories

Tech |