Categories
மாநில செய்திகள்

ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள…. தமிழக வீராங்கனை ரேவதிக்கு கனிமொழி வாழ்த்து…. !!!!

வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகிறது. அதற்கு மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி தேர்ச்சி பெற்றுள்ளார். வறுமையின் பிடியில் இருந்தாலும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் விடா முயற்சியாலும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேர்வாகியுள்ள தடகள வீராங்கனை ரேவதிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். காலை முதல் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்க, தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க […]

Categories

Tech |