Categories
மாநில செய்திகள்

“அதுதான் எனக்கு மகிழ்ச்சியை தரும்”…. தமிழச்சி தங்கபாண்டியன் அதிரடி பேச்சு….!!!!

ஜேப்பியார் மற்றும் ஜேப்பியார் எஸ்ஆர்ஆர் பொறியியல் கல்லூரிகளின் 17-வது பட்டமளிப்புவிழா சென்னையில் நடந்தது. இவற்றில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இவ்விழாவில் 1159 பட்டதாரிகள், 75 முதுகலை பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. அவர்களில் 14 பேருக்கு பல்கலைக்கழக தரவரிசை விருதுகளும், 4 மாணவர்களுக்கு கல்வியில் முன் மாதிரியாக செயல்பட்டதற்காக நம்பிக்கை விருதுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்ச்சியின் போது ஜேப்பியார் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OMG: திமுக எம்.பியின் செல்போன் திருட்டு…. பெரும் பரபரப்பு…!!!!

டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருடப்பட்டுள்ளது. டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது செல்போன் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹிட்லர் வாரிசு பாஜக தா… கடுமையாக சாடிய தமிழச்சி தங்கப்பாண்டியன்…!!!

பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான லகான் மத்திய அரசிடமே உள்ளது என்று தமிழச்சி தங்கபாண்டியன் சாடியுள்ளார். ஸ்டைல் பஸார் என்னும் அமைப்பு சார்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய அளவிலான ஆடை கண்காட்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதனை தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க […]

Categories
மாநில செய்திகள்

PSBB பள்ளி பாலியல் புகாருக்கு… தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்…!!!

சென்னை கேகே நகரில் உள்ள PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கு தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளிக்கு சென்று வரும்போது தான் பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றால், தற்போது வீட்டில் இருந்து பாடம் பயிலும் மாணவியர்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் ஆசிரியரே மாணவிக்கு பாலியல் […]

Categories

Tech |