Categories
தேசிய செய்திகள்

மக்களே அலெர்ட்….! இன்று (மார்ச் 28) இவையெல்லாம் இயங்காது…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

மத்திய அரசின் தனியார்மயமாக்குதல் கொள்கைகளை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் அரசு அதிகாரிகளால் நடத்தப்பட இருக்கிறது. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல், ஏழைகளுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை, 100 நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, பிஎஃப் மற்றும் வட்டி குறைப்பு உள்ளிட்ட கொள்கைகளைக் கண்டித்தல், எஸ்மா சட்டம், எரிபொருட்களின் விலை உயர்வு, அரசு சொத்துக்களை விற்றல் போன்றவற்றை கண்டித்து மார்ச் 28 மற்றும் 29 […]

Categories

Tech |