வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அன்றாடம் வீடுகளில் சமையல் செய்வதற்கு சிலிண்டரின் தேவை அதிகம். வீடுகளில் சமைப்பதற்கு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு 30 வருடங்களுக்கு மேலாக எல்.பி.ஜி சமையல் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற புதிய திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் கண்டறிந்து அவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு […]
Tag: தமிழநாடு
நாடு முழுவதும் இருக்கின்ற ஏழை எளிய மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், முதல் நிலை பட்டதாரிகள் என மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோர், முதல் தலைமுறை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை […]
காட்மேன் வெப் சீரீஸ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு மத்திய குற்றப்பிரிவில் சைபர் கிரைம் போலீசார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர் காட்மேன் வெப் சீரிஸ் இயக்குனர் பாபு, யோகேஸ்வரன் அதேபோல தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் கொடுத்திருக்கிறார்கள். நேற்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருந்த சம்மன்னில் அவர்கள் நேற்று ஆஜராகவில்லை, அதேபோல அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கிறது.எனவே அவர்களுக்கு இரண்டாவது சமன் இன்று […]
10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைசர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆல் பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழக முதலமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார். குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வானது […]