Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழனை குழப்பியது போதாதா….? தமிழ்நாட்டின் பிறப்பில் ஆராய்ச்சி தேவையா..? நடிகை கஸ்தூரி விளாசல்…!!!

பிரிவினை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வியாபாரிகள் தமிழனை குழப்பியது போதாது என்று தற்போது தமிழ்நாட்டின் பிறப்பில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கியுள்ளனர் என்று நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளாகும்.  இதில் பிரிக்கப்பட்ட மாநிலங்களை பிறந்த நாளாக கொண்டாடப்படுகின்றது. கர்நாடகாவில் இதனை ராஜ்யோத்சவா நாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் கர்நாடகாவில் இதற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பாக இந்த நாள் கொண்டாடப் படவில்லை. ஆனால் சமீப […]

Categories

Tech |