Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆமாம்..!  பெரியார் தான் காரணம்… 50 வருஷத்துக்கு முன்னாடி…. தமிழன் பிரசன்னா அனல் பேச்சு.!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, நான் இன்னும் தைரியத்தோடு சொல்லுவேன். இங்கு ஆண்களை விட பெண்கள் நிரம்ப உட்கார்ந்திருக்கிறீர்கள். ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி பாட்டிக்கு 75வது வயசு ஆகுது. ஆரஞ்சு –  புடவை பக்கத்துல…. 75 வயசு என்றதும் வெக்கம் வருது. பாட்டு ஐம்பது வயசுக்கு முன்னாடி இப்படி எல்லாரோடையும் நாற்காலி போட்டு உட்கார முடியுமா ?  முடியுமா சொல்லுங்கள் பாட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப வருத்தமா இருக்கு…! பேய், குரங்கு, நாய் என பேசுறாங்க.. வேதனைப்பட்ட தமிழன் பிரசன்னா ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, பத்திரிக்கையாளர் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். இன்றைக்கு அவர்களை பரிதாபமாகி போய் இருக்கிறது. தகுதி உள்ள தலைவர் இடத்திலே மைக்கை நீட்டுங்கள், உங்களுக்கு தகுதி வாய்ந்த பதில் கிடைக்கும். ஆட்டுக்குட்டி அண்ணாமலை இடத்திலே நீட்டினால் உங்களை நாய் என்கிறார், பேய் என்கிறார், குரங்கு என்கிறான்.  நாங்கள் வருத்தப்படுகின்றோம். ஆனால் உங்களுக்கும் வக்காலத்து வாங்குகின்ற ஒரே இயக்கம் திமுகவும், எங்கள் தலைவரும்,  எங்கள் அமைச்சர் பெருமக்களும் தான். 1949 செப்டம்பர் 17 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உத்தரவிட்ட C.M ஸ்டாலின்…! 3 மணி நேரத்தில் கோவிலுக்கு போன அமைச்சர்… DMK ஹிந்து விரோதி இல்லைனு நிரூபணம்..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் எல்லாம், இன்றைக்கு சொல்கிறான். யப்பா இந்தியாவிற்கே திராவிட மாடல் என்கின்ற துருப்புச்சீட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாபெரும் தலைவன் என்று சொல்கிறான். அவருக்கு ஒண்ணுமே தெரியாது, அவருக்கு பேசவே தெரியாது என்று சொன்னவர்கள் எல்லாம்,  வாயையும் எல்லாவற்றையும்,  நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு சொல்கிறார்கள்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதியென்று என தெரிவித்தார். மேலும் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆம்..!  துண்டு சீட்டு வைத்து படிக்கிறார்…! இந்தியாவுக்கே அதான் துருப்பு சீட்டு… மாஸ் காட்டும் திராவிட மாடல் ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, கலைஞர் அவ்வளவுதான்,  கலைஞர் போய்விட்டால் இயக்கம் இருக்காது என்று சொன்னான். இயக்கம் இருந்தாலும் கொள்கை இருக்காது என்று சொன்னான். கொள்கை எங்கே இருக்கிறது என்று கேட்டார்கள் ? அவர் துண்டு சீட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னார்கள். ஆம்..!  துண்டு சீட்டு வைத்து படிக்கிறார். அவருக்கு எதுவும் தெரியாது முதலமைச்சர் ஆக முடியாது என்று சொன்னார்கள். ஆம் நண்பர்களே..!  அவர் துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP தலைவர் அவனா..! இவனா..! Annamalai க்கு பதிலடி கொடுத்த Tamilan Prasanna..!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, இந்த ஆட்சியை சாய்க்க நினைக்கிறார்கள். ஆட்டுக்குட்டிகளை பேசி இந்த மேடையை நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ஆனால் இன்றைக்கு ஆட்டி குட்டி பேசியது…  அவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? இவனுக்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா ? என்றான். நிச்சயம் அடுத்த நிகழ்ச்சி வரும். அந்த நிகழ்ச்சி வருகின்றபோது பாஜகவின் தலைவர் என்று யாராவது கேட்டால்,  நானும் கேட்கலாமா அவனா ? இவனா என்று ? கேட்டால் எங்களுக்கு […]

Categories

Tech |