Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருக்கும் துரோகம் செய்யல…! எல்லாரையும் வாழவைத்த DMK… சொன்ன மாதிரியே நடந்த மூவ்மென்ட் …!! உற்சாக மோடில் தமிழன் பிரசன்னா …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, 1949 செப்டம்பர் 17 அன்று நாம் நின்று கொண்டிருக்கிறோமே.. ஆர்மேனியன் தெரு. இந்த ஆர்மேனியன் தெருவினுடைய கடைசிக்கு போனால் வலப்பக்கத்தில் பவளக்காரன் தெரு. அந்தப் பவளக்காரன் தெருவில் ஏழாம் நம்பரில் திருவொற்றியூர் சண்முகம் வீட்டில் ஒரு நான்கு பேர் கூடினார்கள். அந்த நான்கு பேர் கூடி,  நாம் அரசியலை நாட போகிறோம். அரசியலைத் தொட போகிறோம். நாம் தான் ஆட்சிக்கு வருவோம்,  ஆட்சி பீடத்திற்கு வருவோம் என்று […]

Categories

Tech |